பழனியின் கோட்டைக்குள் நுழைந்தார் டாக்டர் சுப்ரா

பழனியின் கோட்டைக்குள் நுழைந்தார் டாக்டர் சுப்ரா

MIC-S-Subramaniam-G-Palanivel

ஜூன் 30, ம.இ.காவில் மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, டான் ஸ்ரீ ராமசாமியின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த பேரா மாநில ம.இ.காவில் தற்போது சறுக்கல் ஏற்பட்டிருப்பதை நேற்று இங்கு நடைபெற்ற சுப்ரா தலைமையிலான ஒரு சந்திப்பு தெளிவாக உணர்த்தியது. கட்சியின் தேசியத்தலைவராகத் தன்னை பிரகடனம் செய்து கொண்டுள்ள டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நேற்றிரவு இங்குள்ள கோக்ய்ல் உணவகத்தில் பேரா மாநில தலைவர்கள் ஒன்றுகூடினார்.