பேட்மிட்டன் போட்டியில் சிலாங்கூர் அணி தங்கம் வென்றது – சுக்கிம் 4 2017

பேட்மிட்டன் போட்டியில் சிலாங்கூர் அணி தங்கம் வென்றது - சுக்கிம் 4 2017

08julysukim_badmittonresult4

சுக்கிம் 4 2017 போட்டிகள் மலேசிய இந்தியர்களுக்கான விளையாட்டு திருவிழா மிக விமர்சையாக UPSI விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கு நடைபெற்ற பூப்பந்து (Badmitton) போட்டிகள் முடிவடைந்தன. பேட்மிட்டன்   போட்டிகளில் சிலாங்கூர் அணி தங்கம் வென்றது. பினாங்கு அணி வெள்ளி பதக்கமும் பேராக் அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.

08julysukim_badmittonresult1 08julysukim_badmittonresult2 08julysukim_badmittonresult3 08julysukim_badmittonresult