ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஆர்வமுடன் பங்கேற்பு – சுக்கிம் 4 2017

ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஆர்வமுடன் பங்கேற்பு - சுக்கிம் 4 2017

08julysukim_tennis_2

சுக்கிம் 4 2017 இந்தியர்களுக்கான விளையாட்டு திருவிழா UPSI விளையாட்டு வளாகத்தில் ஜூலை 04 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை மலேசியாவின் துணை பிரதம மந்திரி ஜூலை 06 ஆம் தேதி UPSI விளையாட்டு வளாகத்தில் அதிகாரப் பூர்வமாக துவங்கி வைத்தார்.

சுக்கிம் 4 போட்டிகளில் மகளிர் அதிக அளவில் ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ்  போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ்  போட்டியில் அனைத்து மாகானத்தில் இருந்தும் மகளிர் பிரிவில் போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர். இந்த ஆர்வமும் சுக்கிம் போட்டிகளில் அவர்களுக்கு கிடைக்கும் இந்த அனுபவமும் கண்டிப்பாக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஸ்குவாஷ் மற்றும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி பரிசுகள் வென்றிட அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்.

08julysukim_squash_2 08julysukim_squash_3  08julysukim_squash_5 08julysukim_squash_408julysukim_squash_6 08julysukim_squash_7 08julysukim_squash_808julysukim_squash_9 08julysukim_tennis_1 08julysukim_tennis_3 08julysukim_tennis_4