பெட்ரோல் நிலையங்கள் RON97 சேமிப்பு அதிகரிப்பு

பெட்ரோல் நிலையங்கள் RON97 சேமிப்பு அதிகரிப்பு

petrol

டிசம்பர் 9, கோலாலம்பூர்: பெட்ரோல் வாடிக்கையாளர்களின் RON97 தட்டுப்பாடு குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு தேவையான RON97-ஐ நிரப்பி கொள்ள பிரச்சனை ஏதுமில்லை.
டிசம்பர் 1-ஆம் தேதி ron97னின் விலை RM2.46-ஆக குறைந்ததால் தற்போது RON97-ஐ நிறப்புவது எளிதாகிவிட்டது என்றார் 24 வயதான கணக்கு உதவியாளர் நக் கா ச்ஹுன்.
RON97ன் விலை குறைப்பிற்க்கு பிறகு கல்லூரி மாணவர்களும் RON97க்கு மாறிவிட்டனர்.
மலேசிய பெட்ரோல் வாடிக்கையாளர் கழக தலைமைய அதிகாரி தாலுக் ஹசிம் ஓத்மென் RON97-னின் தேவை அதிகரித்துள்ளதால் பெட்ரோல் நிலைய உரிமையாளா்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து ஏற்றுமதியை அதிகரித்துள்ளனர் என்றார்.