பீடோர் டோல் கேட்யில் துப்பாக்கிச் சூடு

பீடோர் டோல் கேட்யில் துப்பாக்கிச் சூடு

Lekki-Epe-Tollgate.

பீடோர் டோல் கேட் அருகே நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு, மேலும் இருவர் காயமடைந்தனர்.துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.