பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

tn 12th result

மார்ச் 16, பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதுவரை 7 பாடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் 64 மையங்களில் நடைபெறவுள்ளது. 24000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த நியமிக்கப்பட்டுள்ளனர்.