பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

12

மே 7, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ- மாணவியர் எழுதினர்.