பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமெரிக்காவிள்ள மலேசிய மாணவர்களுடன் சந்திப்பு

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அமெரிக்காவிள்ள மலேசிய மாணவர்களுடன் சந்திப்பு

Malaysian prime minister Najib Razak announces that MH370 ended its journey in the Indian Ocean

அமெரிக்காவிள்ள மலேசிய மாணவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு கல்வி உபகாரச் சம்பளத்தை வெரோனிக்கா துரைசாமிக்கு வழங்கினார்.

அந்நாட்டில் பல்வேறு துறைகளில் சிறப்புத் தேர்ச்சியை பதிவு செய்திருக்கும் 31மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் அது வழங்கப்பட்டது.