பின்ட்ரோ உலகக்கோப்பை ஹாக்கி மலேசியா அணியை வீழ்த்தியது இந்தியா

பின்ட்ரோ உலகக்கோப்பை ஹாக்கி மலேசியா அணியை வீழ்த்தியது இந்தியா

mal

ஜூலை 3, பின்ட்ரோ சர்வதேச உலகக்கோப்பை அரையிறுதி ஹாக்கி லீக் போட்டியில் மலேசியா அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. இந்திய வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.