பாஸ் கட்சி வான் அஸிசா மற்றும் அஸ்மின் அலி பெயரை பரிந்துரைக்கவில்லை

பாஸ் கட்சி வான் அஸிசா மற்றும் அஸ்மின் அலி பெயரை பரிந்துரைக்கவில்லை

azmin

சிலாங்கூர் மாநில முதல்வர் பதவிக்கு பாஸ் கட்சி பிகேஆரின் தலைவர் வான் அஸிசா மற்றும் துணை தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கவில்லை என்று பிகேஆர் கூறியுள்ளது.

இது குறித்து இருகட்சி தலைவர்களும் விரைவில் சந்திப்பார்கள் என்று பிகேஆர் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

பாஸ் தனது கட்சி வேட்பாளரின் பெயருடன் வான் அஸிசா மற்றும் துணை தலைவர்
அஸ்மின் அலி பெயர்களையும் சேர்த்து அரண்மனைக்கு அனுப்பியுள்ளது என்று பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா நேற்று கூறியிருந்தார்.