சபா கிழக்குக் கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம்

சபா கிழக்குக் கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம்

earthquake

சபா, கிழக்குக் கடற்கரை பகுதியான குனாக்கில் இன்று காலை 9.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் கருவியில் 4.0-ஆகப் பதிவாகிய இந்நிலநடுக்கம் லகாட் டத்து, செம்போர்ணா மற்றும் தாவாவ் ஆகிய 3 மாவட்டங்கள் வரை உணரப்பட்டது.