பாதுகாப்பு துறை அமைச்சரின் தாய் இயற்கை எய்தினார்.

பாதுகாப்பு துறை அமைச்சரின் தாய் இயற்கை எய்தினார்.

Suhailah1 Suhailah2

பாதுகாப்பு துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹிஷ்முதினின் தாயாரும் மலேசியாவின் மூன்றாது பிரதம மந்திரி துன் ஹுச்சைன் ஓன் அவர்களின் மனைவியுமான துன் ஷுஹைலா முகமது நோவா வயது 82 அவர்கள்  இன்று 04/10/2014 அதிகாலை 12.30 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டர்.