பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ M.சரவணன்

பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் டத்தோ M.சரவணன்

saravanan1

ஜனவரி 28, கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன் இன்று பிற்பகல் 1 மணியளவில் பத்திரிகையாளர்களை கட்சித் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளார்.