பக்காதான் உடையாது-ஹாடி உறுதி!

பக்காதான் உடையாது-ஹாடி உறுதி!

1

”சிலாங்கூர் மந்திரி பெசார் பிரச்சனையால் பக்காதான் உடையாது. பக்காதான் பங்காளிக் கட்சிகள் இப்பிரச்சனையில் இருந்து மீண்டு வரும்” என பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளார். பாஸ் கட்சி ஆண்டு மாநாட்டை துவக்கிவைத்த பிறகு இதை நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த மாநாட்டில் வழக்கமாக கலந்து கொள்ளும் பி.கெ.ஆர் மற்றும் ஜ.செ.க தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.