பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவினர் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கினர்

பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவினர் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கினர்

Pahang3 Pahang4

மெந்தாகாப்பில் வசித்து வரும் நான்கு குடும்பத்தினர்களுக்கு பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவின் தலைவர் திரு.சிவகுமரன், பகாங் மாநில ம இ கா மகளிர் பிரிவின் தலைவி திருமதி ராதா ஆறுமுகம் மற்றும் பகாங் மாநில ம இ கா இளைஞர் பிரிவு மற்றும் மகளிர் பிரிவின் சமூகநல குழுவின் தலைவர்கள்  ஆகியோருடன் இணைந்து நன்கொடை மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்கள் வழங்கினர். மேலும் இக்குடும்பங்களின் பிரச்சனைகளுக்கான் தீர்வுகளுக்கு உதவி புரிவதாக உறுதியளித்தனர்.

Pahang1 Pahang5Pahang2  Pahang6