நேபாள நிவாரணத்துக்கு அதிகபட்சமாக இந்தியா ரூ.6,354 கோடி நிதியுதவி

நேபாள நிவாரணத்துக்கு அதிகபட்சமாக இந்தியா ரூ.6,354 கோடி நிதியுதவி

nepal-earthquake1-3

ஜூன் 26, நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக சர்வதேச உதவியை நேபாளம் கோரியது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு பல்வேறு நாடுகள் ரூ.22,238 கோடி நிதியுதவி அளிப்பதாக உறுதி செய்துள்ளன. அதிகபட்சமாக இந்தியாவின் சார்பில் ரூ.6,354 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்கு ரூ.42,570 கோடி தேவைப்படும் என்று நேபாளம் கூறியது.