நீங்களும் ராகாவில் சாதனையாளர் ஆகலாம்

நீங்களும் ராகாவில் சாதனையாளர் ஆகலாம்

raga

ஜூலை 16, சமீப காலங்களாக டி.எச்.ஆர் ராகாவில் பல சாதனையாளர்களை நேர்காணல் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இன்னும் பல துறைகளில் சாதனைப் பிரிந்தவர்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள்

அவர்களை கண்டறிந்து அங்கீகாரம் கொடுக்கும் ஒரு நோக்கத்திற்காக ‘ராகாவில் சாதனையாளர்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீங்கள் கல்வி, கலை, விளையாட்டு, தொழில் போன்ற பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களா?? 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு சாதனை படைத்தவர்களா??

அப்படியென்றால் உடனடியாக http://raaga.thr.fm/Special/Raagavil-Saatanaiyaalar எனும் அகப்பக்கத்தை நாடி உங்களின் விவரங்களைப் பூர்த்திச் செய்து சான்றிதழ் அல்லது ஊடக ஆவணங்களை இணைத்து அனுப்பி வையுங்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் டி.எச்.ஆர் ராகா குழு விரைவில் தொடர்புக் கொண்டு ராகாவில் நேர்காணல் செய்யப்படுவார்கள்.

உங்கள் சாதனையின் வெற்றியை நாடுதளுவிய நிலையில் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?. ஆகவே, உடனடியாக மேல் குறிப்பிடப்பட்டுள்ள அகப்பக்கத்தை நாடி உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வையுங்கள்.

இந்த அரிய வாய்ப்பை நாழுவ விடாதீர்கள். இறுதி நாள் எதிர்வரும் 24-ஆம் தேதி 2015.