தனுஷ் படம் மாரி வெளியீடு தள்ளிவைப்பு

தனுஷ் படம் மாரி வெளியீடு தள்ளிவைப்பு

maari-movie-poster

நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைபடம் மாரி. இந்த படம் மலேசியா முழுவதும் 17/07/2015 நள்ளிரவு முதல் திரையிடப்படுவதாய் இருந்தது. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்துவிட்ட நிலையில் திடீரெண்டு காரணம் ஏதும் தெரிவிக்காமல் மாரி படக் காட்சிகள் ரத்து செய்யப் பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் காட்சி என் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. படம் செலாயாங் கேப்பிடல் திரையரங்க வாசலில் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்.

Mari Mari3