நான் அடுத்த பிரதமராக மாட்டேன்: டாக்டர் மகாதிர் முகம்மட்

நான் அடுத்த பிரதமராக மாட்டேன்: டாக்டர் மகாதிர் முகம்மட்

download (11)

நவம்பர் 1, புத்ரா ஜெயாவில், பன்னாட்டு இஸ்லாமிய கருத்தரங்கு ஒன்றில் பங்கோற்ற டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் மீண்டும் நாட்டை வழிநடத்த வந்துவிடலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவலைப்பட வேண்டியதேயில்லை என்கிறார்.

பார்வையாளராகக் கலந்துகொண்டிருந்த வணிகர் ஒருவர், மகாதிர் மட்டும் ஆட்சியில் இருந்தால் மலேசியா ஒரு முன்னணி இஸ்லாமிய நாடாக விளங்கும் என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த மகாதிர், நான் அடுத்த பிரதமராக மாட்டேன் என்று கூறினார்.