தேர்வு வாரிய இயக்குனர்கள் தற்காலிக வேலை நீக்கம்.

தேர்வு வாரிய இயக்குனர்கள் தற்காலிக வேலை நீக்கம்.

4

கடந்த இரண்டு நாட்ளுக்கு முன் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு வினாத்தாள் கசிவானதை தொடர்ந்து தேர்வு வாரியம் இயக்குனர் டாக்டர் நாஹிம் இஷாக் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டதாக  துணை பிரதமர் முஹைடின் யாசின்அறிவித்தார். மேலும் இன்று டாக்டர் வான் இலியான் வான் சலேஹ் யும் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார்.