தீபாவளி வாழ்த்து கூறினார் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல்

தீபாவளி வாழ்த்து கூறினார் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல்

Palanivel

ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் அவர்கள் இன்று அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இந்துக்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக தீபாவளி கொண்டாட படுகிறது.

தீபாவளி பண்டிகையை கொண்டடும் மலேசிய இந்து மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் அனைவருக்கும் திரு.ஜி.பழனிவேல் அவர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.