தவறான செய்தி – இணையதளத்தின் மீது மலேசிய ஏர்லைன்ஸ் நடவடிக்கை

தவறான செய்தி - இணையதளத்தின் மீது மலேசிய ஏர்லைன்ஸ் நடவடிக்கை

mal2

MH131 மாஸ் விமானம் ஐஸ்லாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தியை மலேசிய ஏர்லைன்ஸ் மறுத்துள்ளது. இந்த தவறான செய்தியை வெளியிட்ட வேர்ல்ட் நியூஸ் டெய்லி ரிப்போர்ட் இணையத்தளத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என்றும் மலேசிய ஏர்லைன்ஸ் வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில், இந்தச் செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ், இத்தகைய  தவறான செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.