தலைமைத்துவ பயிற்சி முகாம் – MIC Youth Retreat 2014

தலைமைத்துவ பயிற்சி முகாம் - MIC Youth Retreat 2014

MICCouncilDay22 MICCouncilDay25

மஇகா இளைஞர் பிரிவின் தலைமைத்துவ பயிற்சி முகாம் 8/8/2014 மாலை மணி 9.00pm போட்டிக்சனின் உள்ள ஈகல் ரஞ்ச் ரிசோர்ட்டில் (Eagle Ranch Resort) தொடங்கியது. மூன்று நாள் முகாமான  இதில் சுமார் 500 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைத்துவம், தன்முனைப்பு தூண்டல், நல்லிணக்கம், குழு ஒற்றுமை ஆகியவற்றை ம இ கா இளைஞர் பிரிவு தலைவர்களுக்கு கற்றுத்தருவதே இந்த முகாமின் நோக்கமாகும்.

 

MICCouncilDay23 MICCouncilDay26

விளையாட்டு மற்றும் இளைஞர் துறை துணை அமைச்சர் மற்றும் ம இ கா வின் உதவி தலைவருமாகிய  டத்தோ M.சரவணன் இம்முகாகை அதிகாரப் பூர்வமாக துவங்கி வைத்தார்.

 

MICCouncilDay21 MICCouncilDay24

ம இ கா இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் டத்தோ T. மோகன் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

 

MICCouncilDay28 MICCouncilDay29

தன்முனைப்பு பேச்சாளர் திரு. நீலமேகன் தலைமைத்துவம் பற்றி நிகழ்ச்சி நடத்தினார்.

இந்த நிகழ்வை தேசிய ம இ கா இளைஞர் பிரிவின் அரசியல் மற்றும் வியூக அமைப்புக் குழு ஏற்பாடு தெய்திருந்தது.

 

MICCouncilDay211 MICCouncilDay212