தன்னார்வ தொண்டர்கள் தேவை – திருமதி மோகனா வேண்டுகோள்

தன்னார்வ தொண்டர்கள் தேவை - திருமதி மோகனா வேண்டுகோள்

SJKTMohana SJKTMohana1

ம இ கா தேசிய மகளிர் பிரிவு தலைவி திருமதி. மோகனா முனியாண்டி இன்று கிள்ளான் பழைய சாலையில் உள்ள சரஸ்வதி தேசிய வகை தமிழ் பள்ளிக்கு(SJKT) இன்று 09/08/2014 வருகை புரிந்தார்.  அந்த பள்ளிக்கு சேவை புரிய நிறைய தன்னார்வ தொண்டர்கள் தேவை என அப்போது திருமதி. மோகனா தெரிவித்தார்.

SJKTMohana2