டிராவில் முடிந்த டெல்லி- கொல்கத்தா இடையிலான ஆட்டம்.

டிராவில் முடிந்த டெல்லி- கொல்கத்தா இடையிலான ஆட்டம்.

9

டெல்லியில் நேற்றிரவு நடந்த 47-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் மோதின.இரு அணி வீரர்களாலும் கோல் ஏதும் போட முடியவில்லை.முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. கொல்கத்தா 18 புள்ளிகளுடன் (4 வெற்றி, 6 டிரா, 2 தோல்வி) 3-வது இடத்திலும், டெல்லி அணி 14 புள்ளிகளுடன் (3 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி) 5-வது இடத்திலும் தொடருகின்றன.