டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்:பாஸ் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்:பாஸ் கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

khalidibrahim

டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்-:கடந்த சனிக்கிழமை கெஅடிலான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மாநில மந்திரிபுசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் பாஸ் கட்சியில் இணையலாம், என அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.