டத்தோ ஸ்ரீ டாக்டர் S. சுர்பமணியன் தைப்பூச வாழ்த்துகள்

டத்தோ ஸ்ரீ டாக்டர் S. சுர்பமணியன் தைப்பூச வாழ்த்துகள்

 

16640584_1022405731236678_1604689975155749059_n

நடந்து முடிந்த தைப்பூச நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ ஸ்ரீ டாக்டர் S. சுர்பமணியன் தைப்பூச வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
முருகப் பெருமானின் அருட்கடாச்சத்தில் பூச நட்சத்திரத்தில் தை மாதத்தில் சமய நெறிகளுடன் கொண்டாடப்படும் பெருவிழா தைப்பூசம். உள்ளம் உவக்க மனம் சிறக்க முருகனின் திருவருள் கிட்ட பல வகை யாத்திரை பயணங்களை மேற்கொள்ளும் பக்தர்கள், பாதுகாப்பு கருதி செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இறைச்சிந்தனையுடன் நீங்கள் மேற்கொள்ளும் பிராத்தனைகள் அனைத்தும் வெற்றிப் பெற பிரார்த்தனையும் வாழ்த்துகளும்.

16473130_1021612791315972_699675942453132556_n 16508220_1022405727903345_7647803184685415493_n 16508222_1022405721236679_8988401890291087517_n 16508336_1021612787982639_4837594255000467455_n