நடிகர் ஜோ இன்று காலமானார்

நடிகர் ஜோ இன்று காலமானார்

img-20170212-wa0005

 

நடிகர் ஜோசப் ஜோ இன்று 12/02/2017  காலை சுமார் 9.20 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். Brain Stroke சிகிச்சைக்காக ஒரு வார காலமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இருமுகன், கண்ணுல காச காட்டப்பா, கிள்ளி பம்பரம் கோலி போன்ற தமிழ் படங்களிலும் கனங் அனக் லங்கா, டேசோலிசி போன்ற மலாய் படங்களிலும் நடிகர் ஜோ நடித்திருக்கிறார்.

அவரது இறுதி சடங்கு Block H-07-01, PPR Sungai Bonus, Jalan Ayer Jerneh Setapak Air Panas 53200, KL என்ற முகவரியில் நாளை காலை நடைபெறும். இறுதி ஊர்வலம் காலை 10.00 மணிக்கு புறப்படும்.

இறுதி பூஜை Good Shepherd Church, Setapak Ayer Panas இல் காலை 11.00 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

img-20170212-wa0003 img-20170212-wa0004 img-20170212-wa0007 img-20170212-wa0009