டத்தோ டி.மோகன் சிப்பாங் தொகுதி கால்டன் கிளைத்தலைவருக்கு மருத்துவ உதவி

Tamil-News-Malaysia

News-Malaysia

அக்டோபர் 20, கண்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மஇகா சிப்பாங் தொகுதி கால்டன் கிளைத்தலைவர் பாண்டித்துரை அவர்களை டத்தோ டி.மோகன் அவர்கள் சந்தித்தார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tamil-News-MalaysiaOnline-Tamil-News