செனட்டர் ஆர்.குணசேகரன் நீக்கம்

செனட்டர் ஆர்.குணசேகரன் நீக்கம்

Palanivel

பிப்ரவரி 11, மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல் இன்று பகாங் மஇகா இடைத்தொடர்பு தலைமை பதவிக்கு திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார். பணி நியமன கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டது. செனட்டர் ஆர். குணசேகரனை நீக்கிவிட்டு அப்பதவிக்கு திரு.தமிழ்செல்வத்தை நியமித்தார் மஇகா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி பழனிவேல்.