சர்ச்சையில் சிக்கமாட்டேன் பிந்து மாதவி

சர்ச்சையில் சிக்கமாட்டேன் பிந்து மாதவி

bindhu

பிப்ரவரி 11, என்னிடம் ஏதாவது சர்ச்சைக்குரிய மேட்டர் இருக்கிறதா? அதை கூறும்படி மீடியாவினர் சொன்னார்கள். சர்ச்சையில் நான் சிக்க மாட்டேன் என்று நடிகை பிந்து மாதவி கூறினார்.

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் பாடல் காட்சி மற்றும் டிரெய்லர் பட குழுவினருக்கு நேற்று திரையிடப்பட்டது. ஹீரோ நகுல், ஹீரோயின்கள் பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, காமெடி நடிகர் சதீஷ், இசை அமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் வி.சந்திரன், கவிஞர் கார்க்கி பங்கேற்றனர்.