ஜுன் 22-ல் புலி வெளியாகும்

ஜுன் 22-ல் புலி வெளியாகும்

Vijay-Awards-2014

பிப்ரவரி 18, இளைய தளபதி விஜய் இந்த வருடம் தன் ரசிகர்களுக்கு செம்ம விருந்து வைக்கவுள்ளார். அதாவது தற்போது விஜய் புலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் 70% நிறைவடைந்துவிட்டதால் தன் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி கொண்டு வரவேண்டும் என முயற்சி செய்து வருகிறாராம்.