செம்பாக்கா சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது

செம்பாக்கா சட்டமன்ற தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது

Ballot-box

மார்ச் 10, பாஸ் கட்சியின் சமயத் தலைவர் டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் காலமானதைத் தொடர்ந்து செம்பாக்கா சட்ட மன்ற தொகுதி காலியானது. செம்பாக்கா சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு எம்.ஆர்.எஸ்.எம் கல்லூரியில் தொடங்கியது. வேட்பாளர்களின் பெயர்கள் மார்ச் 22-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி பக்ரி மாட் டெரிஸ் தெரிவித்தார்.