சுக்கிம் IV 2017 விளையாட்டு வீரர்கள் வருகை UPSI விழாக்கோலம் பூண்டது

சுக்கிம் IV 2017 விளையாட்டு வீரர்கள் வருகை UPSI விழாக்கோலம் பூண்டது

06julysukim2017_1

சுக்கிம் IV 2017 SUKIM 4 2017 கடந்த 04/07/2017 துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மலேசிய இந்தியருக்கான விளையாட்டு திருவிழா 09/07/2017 வரை சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இன்று 06/07/2017 மாலை 05.00 மணிக்கு அதிகாரபூர்வமாக துவங்கி வைக்கப்படுகிறது.

இன்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் போட்டிகளில் பங்குபெற காலை முதல் பதிவு செய்து வருகின்றனர். சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (UPSI) விளையாட்டு வளாகமே விழாக்கோலம் பூண்டு இருக்கிறது.

06julysukim2017_2 06julysukim2017_3 06julysukim2017_4 06julysukim2017_10 06julysukim2017_11 06julysukim2017_12 06julysukim2017_13 06julysukim2017_badmitton 06julysukim2017_fb 06julysukim2017_hoki 06julysukim2017_ola 06julysukim2017_silambam