சுக்கிம் IV 2017 அதிகாரப்பூர்வமாக இன்று 06/07/2017 மாலை துவங்கி வைக்கப்படுகிறது

சுக்கிம் IV 2017 அதிகாரப்பூர்வமாக இன்று 06/07/2017 மாலை துவங்கி வைக்கப்படுகிறது

 

06julysukim2017_5

சுக்கிம் 2017 யினை ஜூலை 6ம் தேதி மாலை 5.00 மணியளவில் பேராக்கில் உள்ள UPSI விளையாட்டு வளாகத்தில்  இன்னும் சற்று நேரத்தில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷாஹிட் பின் ஹமிடி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். இவரோடு பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்ரி பின் அப்துல் காதிர் அவர்களும், மஇகாவின் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

முன்னதாக இன்று மூன்றாவது நாளாக இன்று காலை முதல்.கால்பந்து போட்டிகளும் ஹாக்கி போட்டிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

06/07/2017 16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து ஆரம்ப சுற்று போட்டி அட்டவணை

06julysukim2017_football

 

06/07/2017 18 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி ஆரம்ப சுற்று போட்டி அட்டவணை

06julysukim2017_hockey

06julysukim2017_7 06julysukim2017_8 06julysukim2017_9  06julysukim2017_15 06julysukim2017_16 06julysukim2017_17 06julysukim2017_18