சுக்கிம் IV 04/07/2017 போட்டிகளும் முடிவுகளும்

சுக்கிம் IV 04/07/2017 போட்டிகளும் முடிவுகளும்

04julysukim_36

மலேசிய இந்திய விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் (MISCF) ஏற்பாட்டில் நடைபெறும் இந்திய சமுதாயத்தின் விளையாட்டுத் திருவிழா சுக்கிம் IV SUKIM IV (மலேசிய இந்தியர் விளையாட்டு போட்டி) 2017 இன்றூ 04/07/2017 காலை துவங்கியது.

இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து ஆரம்ப சுற்று போட்டிகளும் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி ஆரம்ப சுற்று போட்டிகளும் நடைபெற்றன.

16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் Group A Group B என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. Group A வில் பேராக், மலாக்கா, பினாங்கு, சிலாங்கூர், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய 6 அணிகள் இடம்பெற்றிருந்தன. Group B வில் கூட்டரசு பிரதேசம், நெகிரி செம்பிலான், ஜோகூர், கிளந்தான், பகாங் ஆகிய 5 அணிகள் இடம் பெற்றிருந்தன.

இன்று நடந்த போட்டிகள் மற்றும் அதன் முடிவுகளும் பின்வருமாறு.

04julysukim_3704julysukim_23 04julysukim_24 04julysukim_26 04julysukim_32 04julysukim_8 04julysukim_9 04julysukim_10 04julysukim_11 04julysukim_12 04julysukim_13 04julysukim_14 04julysukim_14_1 04julysukim_15 04julysukim_17 04julysukim_33 04julysukim_1 04julysukim_2 04julysukim_4 04julysukim_5 04julysukim_7 04julysukim_18 04julysukim_19 04julysukim_20 04julysukim_25 04julysukim_31