சுக்கிம் 4 2017 நிறைவு பெற்றது

சுக்கிம் 4 2017 நிறைவு பெற்றது

09julysukim_closingceremony_4

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியம் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டாக மலேசிய இந்தியர்களுக்கான விளையாட்டு திருவிழா SUKIM IV 2017 சுக்கிம் 4 2017 கடந்த 04/07/2017 அன்று துவங்கி 09/07/2017 வரை நடைபெற்றது. இன்று 09/07/2017 இதன் நிறைவு விழா UPSI விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

நிறைவு விழாவிற்கு வந்திருந்தவர்களை சுக்கிம் இயக்குநர் திரு. J.தினகரன் வரவேற்று பேசினார். அவரை தொடர்ந்து சுக்கிம் 4 ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ இளங்கோ, மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ T.மோகன், மத்திய இளைஞர்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் ஆகியோர் தங்களின் நிறைவு விழா உரையை நிகழ்த்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை அணியின் பொறுப்பாளர்களிடம் டத்தோ M.சரவணன் வழங்கினார்.  இன்றுடன் சுக்கிம் 4 நிறைவு பெற்றது.

09julysukim_closingceremony_jdinagaranwelcomespeach09julysukim_closingceremony_elango09julysukim_closingceremony_tmohan09julysukim_closingceremony

09julysukim_closingceremony_13 09julysukim_closingceremony_14 09julysukim_closingceremony_15 09julysukim_closingceremony_16 09julysukim_closingceremony_17 09julysukim_closingceremony_18 09julysukim_closingceremony_19 09julysukim_closingceremony_20 09julysukim_closingceremony_21 09julysukim_closingceremony_22 09julysukim_closingceremony_23 09julysukim_closingceremony_24 09julysukim_closingceremony_25 09julysukim_closingceremony_26

09julysukim_closingceremony_1 09julysukim_closingceremony_2 09julysukim_closingceremony_6 09julysukim_closingceremony_7 09julysukim_closingceremony_8 09julysukim_closingceremony_9 09julysukim_closingceremony_10 09julysukim_closingceremony_11 09julysukim_closingceremony_12    09julysukim_closingceremony3