சிவகாசியில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

அடுத்த மாதம் 10ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிவகாசியில் ஆன்–லைன் மூலம் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளைவிட இந்த ஆண்டு ஆன்–லைன் மூலமாக பட்டாசு விற்பனை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு ஆன்–லைன் மூலம் பட்டாசு விற்பனை ரூ.100 கோடியை தாண்டியுள்ளது.