சாம் ஷஹிஜி உடல்நிலை கவலைக்கிடம்..!

சாம் ஷஹிஜி  உடல்நிலை கவலைக்கிடம்..!

5

நடிகர் சாம்  செப்டம்பர் 4ம் தேதி சிலாங்கூரில் உள்ள கேபிஜே அம்பக் புடெரி(KPJ Ampang Puteri)சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டதால்  இன்னும் நிலையான நிலையில் வரவில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.