காஷ்மீர்: 4 லட்சம் பேர் தவிப்பு!.

காஷ்மீர்: 4 லட்சம் பேர் தவிப்பு!.

417-300x230

காஷ்மீரில் வெள்ள பாதிப்புஏற்பட்ட பகுதியில், முப்படையின ருடன் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் இணைந்து நடத்திய மீட்புப் பணியில் இதுவரை 25,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 லட்சம் பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.