சாம்பியன்ஸ் லீக்கில் மும்பை இந்தியன்ஸ்,லாகூர் அணி இன்று மோதல்.

சாம்பியன்ஸ் லீக்கில் மும்பை இந்தியன்ஸ்,லாகூர் அணி இன்று மோதல்.

9

ராய்ப்பூரில் இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்களில் நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ்–சதர்ன் எக்ஸ்பிரஸ், மும்பை இந்தியன்ஸ்–லாகூர் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன. 6–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற செப்.17–ந் தேதி முதல் அக்டோபர் 4–ந் தேதி வரை ஐதராபாத், சண்டிகார், ராய்ப்பூர், பெங்களூர் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.