சனிக்கிழமை வரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகள் மூடப்படுகிறது

சனிக்கிழமை வரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகள் மூடப்படுகிறது

24336399

நவம்பர் 28, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள கோப்பேங் சாவடி மேம்பாட்டு பணிகளுக்காக இன்று முதல் சனிக்கிழமை வரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகள் மூடப்படுகிறது. குறிப்பாக 3 மீட்டர் உயரத்திற்கு மேல் இருக்கும் கனரக வாகனங்கள் செல்லும் பாதை மூடப்படும்.