சடலங்களைத் தேடும் பணிகளுக்காக உக்ரைன் சென்றுள்ளனர் மலேசிய காவல்ப்படை

சடலங்களைத் தேடும் பணிகளுக்காக உக்ரைன் சென்றுள்ளனர் மலேசிய காவல்ப்படை

MH17Coffin-300x191

MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் சடலங்களைத் தேடும் பணிகளுக்காக மலேசிய காவல்ப்படை சேர்ந்த விசாரணைக்குழுவினர் உக்ரைன் சென்றுள்ளனர்.
நேற்றிரவு 11.45 மணியளவு கிளம்பிய விசாரணைக்குழுவில் VAT 69 கமாண்டோ குழுவினர், தடவியல் நிபுணர்கள், புகைப்படக் குழுவினர், FRU குழுவினர் மற்றும் பொதுச்சேவைத்துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

பலியானவர்களின் சடலங்களைத் தொடர்ந்து தேடும் பணியை நிறைவேற்றும் வகையில் இவ்விசாரணைக் குழுவினர் உக்ரைன் விரைந்துள்ளனர்.