கிழக்கு கடற்கரையில் கடும் குளிர்

கிழக்கு கடற்கரையில் கடும் குளிர்

large tornado over the road (3D rendring)

ஜனவரி 8, கோட்டாபாரு: கடுமையான சூறாவளி புயல் கிழக்கு கடற்கரையை தாக்கலாம் என மலேசிய வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அலை சீனாவில் இருந்து வருகிறது அது இன்று இரவு அல்லது நாளை காலை கிழக்கு கடற்கரையை தாக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இந்தனால் மிதமான மழையே பெய்யும் இந்த அலை கடந்த பிறகு வானிலை இயல்பு நிலைக்கு திருப்பும் என குறிபிட்டனர்.