காலை 8 மணி வரை காற்றுத் தூய்மைக்கேடு

காலை 8 மணி வரை காற்றுத் தூய்மைக்கேடு

kuala

கோலாலம்பூர், ஜூலை 9- இன்று காலை 8 மணி வரையில், நாடளாவிய நிலையில் 12 இடங்களில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் இலாகா (JAS) வெளியிட்டுள்ள தகவல் படி, பாக்கார் அராங், சுங்கை பட்டாணி (53), பாலோக் பாரு, குவாந்தான் (54), செராஸ் 54, சிரம்பான் 55, நீலாய் 57, போர்ட் டிக்சன் 60, புத்ராஜெயா 61, பெட்டாலிங் ஜெயா 61, ஷா ஆலம் 69, கோல சிலாங்கூர் 67, பந்திங் 68, கிள்ளான் பள்ளத்தாக்கு 76 என்ற அளவில் மிதமான காற்றுத் தூய்மைக்கேடு பதிவு செய்யப்பட்டுள்ளது.