காணாமல் போன மலேசிய கடற்படை கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காணாமல் போன மலேசிய கடற்படை கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Nan_Hai

காணாமல் போன மலேசிய கடற்படைக்கு சொந்தமான சி.பி204 ரக போர்க்கப்பல் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் பயணம் செய்த 7 அதிகாரிகள் நலமாக இருப்பதாகவும் மலேசிய கடற்படை துறையின் தளபதி தான் ஸ்ரீ அப்துல் அஸிஸ் ஜபார் தெரிவித்தார்.