எபோலா தாக்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்டது

எபோலா தாக்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்டது

1

ஆப்பிரிக்க கண்டத்தில் எபோலா கிருமிகளால் பாதிப்படைந்த ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு மலேசியா 2 கோடியே 90 லட்சம் மருத்துவ கையுறைகளை வழங்கியது. அதனை மலேசிய பிரதமரிடமிருந்து பாப்புவா நியு கினி தூதர் டாக்டர் அல்படிலோ,கோங்கோ நாட்டு தூதர் பிரான்சியஸ் பாலுமுய்னி, நைஜீரியா தூதர் பேலோ சேகு ஆகியோர் பெற்று கொண்டனர்.