எனக்கு காதலிக்க நேரமில்லை காஜல்

எனக்கு காதலிக்க நேரமில்லை காஜல்

Kajal-Agarwal

ஜூன் 25, தனுஷ் ஜோடியாக மாரி படத்தில் நடித்து இருக்கிறார் காஜல் அகர்வால். படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்னை வந்த காஜல் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக கூறுகின்றனார்.
எனக்கு காதலிப்பதற்கு நேரமில்லை. ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி யாரையாவது காதலித்தால், துணிச்சலாக வெளியில் சொல்வேன் என்று காஜல் அகர்வால் கூறினார்.