எதிர்கட்சிகளை ஒடுக்க தேச நிந்தனை சட்டமா: அமெரிக்கா

எதிர்கட்சிகளை ஒடுக்க தேச நிந்தனை சட்டமா: அமெரிக்கா

joe_)biden

டிசம்பர் 6, எதிர் கட்சியினர் குரலை அடக்க அரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

தேச நிந்தனை சட்டத்தை காலனித்துவகால சட்டம் என அமெரிக்க துணை அதிபர் ஜோபிடன் புத்ரா ஜெயா எதிர்கட்சிகளின் குரலை அடக்க அச்சட்டம் பயன்படுத்துவது சட்ட ஆட்சிமுறை குறித்து கவலைப்பட வேண்டிய நிலைமை உருவாக்கியுள்ளது என்றார்.

அமெரிக்க மலேசிய நட்புறவு வளர்ந்துவரும் இச்சமயத்தில் இந்நிலை உருவாவது கவலை தருகிறது என்று அவர் கூறினார்.