எண்ணெய் சுத்திகரிப்பு பகுதிகளை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்

எண்ணெய் சுத்திகரிப்பு பகுதிகளை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்

Damian on Norway energy ressources : Inside Statoil's Mongstad Gas And Oil Refinery

ஏப்ரல் 16, ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் ஈராக்கின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஈராக்கின் வடக்கு பகுதியில் பிய்ஜி நகரத்தில் உள்ள அந்த நாட்டின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை கைப்பற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து பல முறை முயற்சித்து வந்த போதிலும், இப்போதுதான் முதல் முறையாக கடும் பாதுகாப்பையும் மீறி ஆலையின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.